தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறினார்.
மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வை புதுச்சேரி, தமிழகத்தில் மத்திய அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிவலியுறுத்தியுள்ளார்.